நடு தர மக்களால் செய்ய கூடிய பிரியாணி . தேவையானவை : பிஞ்சு கத்திரிக்காய் - கால் kg , பாசுமதி அரிசி - 1 கப், சின்ன வெங்காயம் - கால் கப், மஞ்சள் தூள் -கால் ஸ்பூன் , கறிவேப்பிலை - சிறிது , நெய் , எண்ணெய், உப்பு -தேவையான அளவு . வறுத்துப் பொடிக்க : கிராம்பு -2 , தனியா- 1 ஸ்பூன் , கடலைப் பருப்பு ,உளுதம்ப்பருப்பு - தலா ஒரு ஸ்பூன் , வெந்தயம் - கால் ஸ்பூன் ,காய்ந்த மிளகாய் -4 , மிளகு -அரை ஸ்பூன் , புளி - 50 கிராம் , தேங்காய் துருவல் -1 ஸ்பூன். செய்முறை : புளி நீங்கலாக , வறுக்க கொடுத்துள்ளதை வரும் வாணலில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும் . அதே வாணலில் புலியை சிறு துண்டுகளாக போடுஎடுத்து, வருத்த அனைத்தையும் போட்டு கரகரப்பாக பொடிக்கவும் ..கத்திரிக்காய் நடுவில் மட்டும் நான்காகப் பிளைந்தபோல் நறுக்கவும் . அரிசிய ஒரு முறை கழுவி , 10 நிமிடம் ஊற வைக்கவும். வாணலில் நெய் விட்டு அரிசிய வறுக்கவும் . குக்கரில் எண்ணைய விட்டு
0 comments:
Post a Comment